tag:blogger.com,1999:blog-1601605046386566262.post7042091041472488210..comments2023-09-09T18:34:15.096+05:30Comments on முத்துச்சிதறல்கள்: உயிர் வலிமுத்து குமரன்http://www.blogger.com/profile/12807237213113724535noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1601605046386566262.post-66932149077929452112013-01-12T19:57:57.506+05:302013-01-12T19:57:57.506+05:30தங்கள் எழுதிய விருத்தம், நிச்சயம் போக்கும் வருத்தம...தங்கள் எழுதிய விருத்தம், நிச்சயம் போக்கும் வருத்தம். தொடர்ந்து என் கவிதைக்கு ஆதரவளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.முத்து குமரன்https://www.blogger.com/profile/12807237213113724535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1601605046386566262.post-89624240964633363402013-01-12T15:57:08.950+05:302013-01-12T15:57:08.950+05:30
உருண்டு பிரண்டு உடல்உயிரை
உருக்கும் காதல் கவி..பட...
உருண்டு பிரண்டு உடல்உயிரை
உருக்கும் காதல் கவி..படித்தேன்!
இருண்டு போகும் வரிகளினால்
இந்த விருத்தம் படைக்கின்றேன்
மருணடு கிடக்கும் மனக்கூட்டில்
மணக்கும் தமிழை நிரப்பிடுக!
இருந்து வாட்டும் நினைவலைகள்
இன்பத் தமிழாய் பிறந்திடுமே!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com